கல்லூரி சேர்க்கை எப்போது?
கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.
பொறியியல் மற்றும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர ஜூலை 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
Comments are closed.