கல்லூரி சேர்க்கை எப்போது?

கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.

பொறியியல் மற்றும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர ஜூலை 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.


4 thoughts on “கல்லூரி சேர்க்கை எப்போது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/