ரஜினிகாந்த் கட்சி நாளை வெளியாக வாய்ப்பு!
ரஜினிகாந்த் ஏப்ரல் 14-ம் தேதி கட்சி தொடங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைவர் ரஜினிகாந்த் உடன் தமிழருவி மணியன் மற்றும் நடிகர் லொள்ளு சபா ஜீவா சந்திப்பு போயஸ் கார்டன் ரஜினி இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஏப்ரல் 14 ரஜினி கட்சி உதயமாகும் என ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நாளை நடைபெற கூடிய மாவட்டச் செயலாளர் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ரஜினியின் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
Your enticle helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/en/register?ref=P9L9FQKY
Nice blog here! Also your site loads up very fast! What host are you using? Can I get your affiliate link to your host? I wish my web site loaded up as fast as yours lol
This post provides clear idea for the new people of blogging, that really how to do blogging.