கொரோனா அச்சுறுத்தல் – விஜயகாந்த் வீட்டிலேயே நடந்த திருமணம்!
கொரானா பீதியால் மாஸ்க் அணிந்தபடி விஜயகாந்த் வீட்டில் நடந்த கல்யாணம், நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். எனினும், இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
கொரோனா அச்சுறுத்தலால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்ள எளிய முறையில் இன்று நடந்தது.
Comments are closed.