கீர்த்தி சுரேஷ் ஆளே மாறிட்டாங்க – ரசிகர்களே ஷாக்

ரஜினிமுருகன், ரெமோ, பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் கீர்த்தி சுரேஷ்.

Image

இவர் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் இந்தியளவில் இவருக்கு மிக பெரிய பெயரை சம்பாதித்து தந்தது.

இந்நிலையில் தற்போது இவரின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதில் அழகிய புடவையில் அனைவரின் கண்களை ஈர்க்கும் வகையில் தோற்றமளிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Image

மேலும் இந்த புகைப்படம் ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது.Comments are closed.

https://newstamil.in/