லெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு 234 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டதாக தகவல்

பெய்ரூட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மிகமிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. பல கட்டிடங்கள் சேதம் ஆகி உள்ளதுடன், சாலையில் நடந்து சென்ற மக்கள், தூக்கி வீசப்பட்டுள்ளனர், நகரமெங்கும் மக்கள் அசம்பாவித்தால் அலறலுடன் காணப்படுகிறார்கள். அதிர்ச்சியுடனும் அச்சத்துடனும் தவிக்கிறார்கள். பெய்ரூட் நரகமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.


142 thoughts on “லெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/