கொரோனா வைரஸ் – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு
ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஒருநாள் தொடரின் மீதமுள்ள போட்டிகள் கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் நாடு திரும்புவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் முறையே மார்ச் 15 மற்றும் மார்ச் 20 ஆகிய தேதிகளில் விளையாட திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் வீரர்கள் வீடு திரும்புவதால் ஒருநாள் தொடரின் மீதமுள்ள போட்டிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.