விஜய் ‘தளபதி 65’ படத்தில் இரண்டு ஹீரோயின்கள்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர்.
இந்நிலையில், மீண்டும் விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி, கத்தி, சர்க்கார் படங்களை அடுத்து மீண்டும் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாசும் துப்பாக்கி- 2 படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இப்படத்தில் துப்பாக்கியில் நடித்த காஜல் அகர்வாலே மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு ஜோடியாக பூஜா ஹெக்டே என்று கூறப்படுகிறது.


LATEST FEATURES:
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும்: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
பாடகி வாணி ஜெயராம் மர்ம மரணம்!
தளபதி 67-ல் களமிறங்கிய நடிகர்கள்
இயக்குனர் அட்லீ - பிரியாவுக்கு குழந்தை பிறந்ததுள்ளது
தனுஷ் ஏமாற்றிய 5 நடிகைகள்
சேர் எடுத்துட்டு வாடா - தொண்டர் மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர் - தீயாய்ப் பரவும் வீடியோ!
ஓட்டம் எடுக்கும் நயன்தாரா; 10 ஆண்டுகள் வரை சிறை?