2021ஆம் ஆண்டு முதல்வர் நான்தான்: வடிவேலு – வீடியோ
திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் பேச்சு, அடுத்த படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டனர்.
தொடர்ந்து பேசிய வடிவேலு, “நான் முதலமைச்சராலாம் என நினைத்துள்ளேன். ஆனால் அதனை சிலர் கெடுக்கப் பார்க்கிறார்கள். 2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வர் நான்தான். தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்கள் தானே…” என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தெரிவித்துள்ளார்.
Comments are closed.