Bigg Boss Tamil 7 – பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப் கமல் அதிரடி!
பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர்கள் அர்சனா, தினேஷ், கானா பாடகர் பாலா, ஆர்.ஜே.பிராவோ, பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி என 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இடையே நடைபெற்ற பிரச்னைகள் குறித்து பேச வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்கள் கமலிடம் பிரதீப்பிற்கு எதிராக செங்கொடி உயர்த்தி நிற்கிறார்கள். கமல் செங்கொடி உயர்த்திய ஒவ்வரிடமும் பிரச்னைகள் குறித்து கேட்கிறார். அதனை தொடர்ந்து தான் என்ன தீர்ப்பு கூறவேண்டும் என்று தெரியும் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கிறார்.
Comments are closed.