ரஜினிகாந்த் 168 படத்தின் பூஜை

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 168’ சிவா இயக்குகிறார் படத்தின் பூஜை இன்று தொடங்கியது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. #Thalaivar168Poojai படங்கள் உங்களுக்காக


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *