கிசு கிசுகு முற்றுப்புள்ளி பிரியா பவானி காதலர் இவர்தான்!
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி நாயகியாக கலக்கி வருபவர் ப்ரியா பவானி சங்கர். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருந்தனர். அதே சினிமாவிலும் தொடர்வதே அவருடைய வெற்றிக்கு சான்று.
சின்னத்திரையை தொடர்ந்து அவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
சமீபத்தில் பிரபல நடிகர் SJ சூர்யா, பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அதற்கு உடனடியாக பதில் அளிக்கும் வகையில் SJ சூர்யா, பிரியா பவானி சங்கருடன் காதல் இல்லை என உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய காதலன் பிறந்தநாள் அன்று அவரது புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு யாரை திருமணம் செய்ய போகிறேன் என்பதை கூறியுள்ளார்.
Comments are closed.