கிசு கிசுகு முற்றுப்புள்ளி பிரியா பவானி காதலர் இவர்தான்!

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி நாயகியாக கலக்கி வருபவர் ப்ரியா பவானி சங்கர். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருந்தனர்.

Read more