ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்த போஸ்ட்டரை பார்க்கும் போது ஜோதிகா வக்கீலாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது. ஜோதிகா வக்கீலாக தோன்றி நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்
மத்தியில் பலத்த எதிர்பார்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

Image


Comments are closed.

https://newstamil.in/