இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் பலி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, போலீசார் விசாரணை. கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலி. பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்.


Comments are closed.

https://newstamil.in/