குலதெய்வம், கல்யாண பரிசு ஸ்ரித்திகா திருமணம் வீடியோ!
SHARE THIS
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சூப்பர் ஹிட் சீரியல் “மெட்டி ஒலி” சீரியல். இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரிதிகா.
குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதுபற்றி நடிகை இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் “நான் இப்போது Mrs ஸ்ரித்திகா சனீஷ்” என அந்த பதிவில் கூறியுள்ளார்.
தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் போட்டோ மற்றும் வீடியோ இதோ..
LATEST FEATURES:
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா
தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்
குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து
இனி அஜித் நடிக்க மாட்டார்?