இருட்டு அறையின் நடிகை ஏடாகூட வைரல் வீடியோ
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தில் நடித்த சந்திரிகா ரவி. அந்த படத்தில் யாஷிகா ஆனந்திற்கே டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி பேயாக வந்து அதகளம் செய்திருப்பார்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து மாடலிங் துறையில் முன்னணியாக வலம் வருபவர் நடிகை சந்திரிகா ரவி. மாடலிங்கிற்காக இந்தியா வந்த இவர், தற்போது சினிமாவில் நடிப்பதற்காக இங்கேயே தங்கிவிட்டார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் சந்திரிகா ரவி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Comments are closed.