Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

விஜய் வீட்டில் பணம் பறிமுதல் இல்லை – வருமான வரித்துறை அறிக்கையில் தகவல்

விஜய்யின் பனையூர் வீட்டுக்கு மேலும் 2 வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை, நடிகர் விஜய்யிடம் சொத்து விவரங்கள்,
திரைப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்.

மேலும் நடிகர் விஜய் வீட்டில் ரொக்கம் கைப்பற்றபடவில்லை என்று வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.


Comments are closed.