Thursday, September 10, 2026
VIDEOS

EV Velu ₹2,000 Crore scam? 😱 Aadhav Arjuna Files Privilege Complaint Against E.V. Velu in Assembly

Aadhav Arjuna has raised a breach of privilege complaint against former Highways and Public Works Minister E.V. Velu, alleging that administrative approval was granted for 80 CRIDP projects worth around ₹2,000 crore for the 2026–27 financial year.
#AadhavArjuna #EVVelu #2000Crore #DMKFails #DMKScam #DMK #TVK #TamilNaduAssembly #TamilNaduPolitics #BreachOfPrivilege #DMK #PoliticalNews #TamilPolitics #CRIDP

முன்னாள் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, 2021–2026 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது, 2026–27 நிதியாண்டுக்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு சுமார் ரூ.2,000 கோடி முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கியதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் அந்த மானியக் கோரிக்கைகள் வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்பே பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, 2025–26 நிதியாண்டிலேயே 80 பணிகளுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்கால பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.2,000 கோடி Committed Liability உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா அளித்த உரிமை மீறல் புகார் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📌 Don’t forget to like, comment, and subscribe for more unique stories exciting updates 👉🏽 Subscribe now and stay connected:
https://bit.ly/NewsTamilGlitz
📌 Don’t forget to like, comment, and subscribe for more unique stories and exciting updates!
🔔 Join our channel membership for exclusive perks:
https://www.youtube.com/channel/UCkqnbsrq2DNeZyblRKFJu7g/join

🌐 For more updates, visit:
https://newstamil.in/

Follow us on social media:
▶ YouTube: https://www.youtube.com/@newstamil24x7
▶ Facebook: https://www.facebook.com/newstamil24x7
▶ X (Twitter): https://x.com/newstamil24x7
▶ Instagram: https://www.instagram.com/newstamil24x7/
🎥 Stay tuned. Stay entertained. Stay updated with News Tamil Glitz!

Copyright Disclaimer:
This video is intended solely for informational and educational purposes. We do not claim ownership of any of the music or video clips used in this content. These elements have been included under the fair use guidelines as outlined in Section 107 of the Copyright Act of 1976, which permits the use of copyrighted material for purposes such as criticism, commentary, news reporting, teaching, scholarship, and research.
We aim to provide a better understanding and learning experience by using these soundtracks and videos, and we give full credit to the rightful owners of the featured content.
If you believe there is any copyright infringement or discrepancy, please contact us, and we will address the matter promptly.
Contact us: newstamil24x7@gmail.com