விஜய் வீட்டில் பணம் பறிமுதல் இல்லை – வருமான வரித்துறை அறிக்கையில் தகவல்

விஜய்யின் பனையூர் வீட்டுக்கு மேலும் 2 வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை, நடிகர் விஜய்யிடம் சொத்து விவரங்கள்,
திரைப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்.

மேலும் நடிகர் விஜய் வீட்டில் ரொக்கம் கைப்பற்றபடவில்லை என்று வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.


7 thoughts on “விஜய் வீட்டில் பணம் பறிமுதல் இல்லை – வருமான வரித்துறை அறிக்கையில் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/