ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20, 2026

🔴 local news

local news குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி!

வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும்.

விளம்பரம்