விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
தற்போது தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என்று, லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும். 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.