திருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது – வீடியோ

தடையை மீறி திருக்குவளையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொண்டர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார் – “வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு புகட்டிய பாடத்தை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காட்டவேண்டும்“ என்றார்.


75 thoughts on “திருக்குவளையில் தடையை மீறி பிரசாரம்: உதயநிதி கைது – வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/