விஜய்யின் மிரட்டலான நடிப்பில் மாஸ்டர் படத்தின் டீசர் வேற லெவல்
SHARE THIS
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் இன்று ரிலீஸ் ஆனது.
LATEST FEATURES:
இனி அஜித் நடிக்க மாட்டார்?
Ajith wins gold medal - துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் அஜித்
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு
அ.தி.மு.க., கூட்டணியில், பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
எடப்பாடியில் பழனிசாமி; போடியில் பன்னீர்செல்வம் போட்டி
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
Sasikala Quits Politics - சசிகலா அரசியலுக்கு முழுக்கு