ஒரே நாளில் 475 பேர் பலி; உலகளவில் கொரோனா பலி 8,953 ஆக உயர்வு

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, உலகளவில் 8,953 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,012 ஆக உயர்ந்துள்ளது.

அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.


122 thoughts on “ஒரே நாளில் 475 பேர் பலி; உலகளவில் கொரோனா பலி 8,953 ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/