நான் கர்ப்பமா? 100 கிலோ எடை அசால்டா தூக்கிய சமந்தா!

தமிழில் அதர்வ நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி படத்தில் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சமந்தா.முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா.

அண்மையில் சமந்தா கர்மபாக இருகிறார் என்று சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை குறித்து சமந்தா எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் தற்போது சமந்தா ஜிமில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தும் விதத்தில் உள்ளது.

ஆம் இந்த வீடியோவில் நடிகை சமந்தா சுமார் 100 கிலோ எடையுள்ள பளூவை தூக்கி அசத்தியுள்ளார். இதனால் தற்போது இவரின் ரசிகர்கள் பலரும் கர்பமாக இருக்கும் போது எதற்கு இதையெல்லாம் செய்கிறீர்கள் சமந்தா என்று கேட்டு வருகிறார்கள்.



Comments are closed.

https://newstamil.in/