தோழியுடன் ரொமான்ஸில் மூழ்கிய அமலா பால்! – வீடியோ

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். நடிகை அமலா பால் மைனா பட நடிகையாக நம் மனங்களை ஈர்த்தவர்.

தொடர்ந்து அவர் பல ஹீரோக்களுடன் நடித்து வந்த அவர் தனி நடிகையாக ஆடை படத்தில் நடித்திருந்தார். இதில் தைரியமாக எந்த கூச்சமும் இல்லாமல் அவர் ஆடையில்லாமல் நடித்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.

இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது, பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் அதோ அந்த பறவை போல படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விவாகரத்திற்கு பின் அவர் ஜாலியாக சுற்றுலா, ஹோட்டல் என இருந்து வருகிறார்.

இவர்கள் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை முற்றிலும் மறுத்தார் அமலா பால். விவாகரத்திற்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

இந்நிலையில் ஹோட்டல் ஒன்றில் அவர் தன் தோழி பாட்டு கேட்டு ரொமான்ஸில் மூழ்கி செய்யும் செயல் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் , அதில் அவரது தோழி ஒருவர் பாட அவரை கட்டி அனைத்து முத்தமிட்டபடி கொஞ்சு விளையாடினார் அமலா பால்.

வீடியோ வைரலாகி வருகிறது….


134 thoughts on “தோழியுடன் ரொமான்ஸில் மூழ்கிய அமலா பால்! – வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/