லீக்கானது “மாஸ்டர்” ஷூட்டிங் ஸ்பார்ட் – வீடியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். ஆரம்பத்தில் தற்காலிகமாக “தளபதி 64” என தலைப்பு வைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு “மாஸ்டர்” என பெயரிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
“மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகா என 4 கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “மாஸ்டர்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Comments are closed.