66வது பிலிம்பேர் விருதுகள் – 2019

66வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகத்திலிருந்து பல சினிமா பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களுக்கான விருதுகளை வென்றவர்கள் விவரம்…

தமிழ்

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்


சிறந்த இயக்குனர் – ராம் குமார் ( படம் : ராட்சசன்)

சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)


விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் – அரவிந்த் சாமி ( செக்கச்சிவந்த வானம்)

சிறந்த நடிகை – த்ரிஷா கிருஷ்ணன் (96)


விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)


சிறந்த துணை நடிகர் – சத்யராஜ் ( கனா)
சிறந்த துணை நடிகை – சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த இசையமைப்பாளர் – கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடல் – காதலே காதலே (96)
சிறந்த பின்னணி பாடகர் – சித் ஸ்ரீராம் ( ஹேய் பெண்ணே – பியார் பிரேமா காதல்)


சிறந்த பின்னணி பாடகி – சின்மயி ( காதலே காதலே – 96)
சிறந்த அறிமுக நடிகை – ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)
தொழில்நுட்ப விருதுகள்
சிறந்த நடனம் – பிரபுதேவா, ஜானி ( ரவுடி பேபி)
சிறந்த ஒளிப்பதிவு – ரத்னவேலு (ரங்கஸ்தலம்)

தெலுங்கு

சிறந்த படம் – மகாநடி
சிறந்த இயக்குனர் – நாக் அஸ்வின் ( மகாநடி)
சிறந்த நடிகர் – ராம் சரண் (ரங்கஸ்தலம்)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் : துல்கர் சல்மான் ( மகாநடி)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை : ராஷ்மிகா மந்தானா ( கீதம் கோவிந்தம்)
சிறந்த துணை நடிகர் – ஜகபதி பாபு (அரவிந்த சமேத வீர ராகவா)
சிறந்த துணை நடிகை ( அனுசுயா பரத்வாஜ்)
சிறந்த இசை ஆல்பம் – தேவி ஸ்ரீபிரசாத் (ரங்கஸ்தலம்)

மலையாளம்

சிறந்த படம் – Sudani From Nigeria
சிறந்த இயக்குனர் – லிஜோ ஜோஸ் பெலிச்சேரி

கன்னடம்

சிறந்த படம் – கேஜிஎப்
சிறந்த இயக்குனர் – மன்சூர் ( நதிசரமி)

வாழ்நாள் சாதனயாளர் விருது – ஹரிஹரன்


79 thoughts on “66வது பிலிம்பேர் விருதுகள் – 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/