ஆல்யா மானசாக்கு குழந்தை பிறந்தாச்சு!
சீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அதில் ,”எனக்கு மகள் பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். தாயும் சேயும் நலம். ப்ப்பு குட்டிக்கு குட்டி ப்ப்பு குட்டி.” என எழுதியுள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.