டிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னர் பாகுபலி படத்திலிருந்து வசனம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தனது டிக்டாக் பக்கத்தில் இந்திய திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்தியாவில் வசூல்களை வாரி குவித்த, ‘பாகுபலி’ படத்தின் வசனத்தை, ‘டிக்டாக்’கில் நடித்து வெளியிட்டார். ‘அமரேந்திர பாகுபாலியாகிய நேனு…’ என அவர் வசனம் பேசியபடி நடிக்க, அவரது மகள் ஆர்ப்பரிப்பது போல இந்த வீடியோ அமைந்துள்ளது. இது தற்போது வைரலாகி உள்ளது.
Comments are closed.