பல வருடம் கழித்து TRP-யில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய சேனல்

TRP-யில் சன் டிவியையே பின்னுக்கு தள்ளிய பிரபல சேனல், இந்த சேனல் எப்படி வந்தது, ரசிகர்களுக்கே குழப்பம்

கொரோனா வைரஸின் தாக்கத்தை தொடர்ந்து இடம்பெறும் ஊரடங்கு சட்டங்களால் பல தொலைக்காட்சிகளும் தமது பழைய நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன.

இந்திய தொலைக்காட்சிகளில் சன் டிவி தான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். அதுவும் இந்திய அளவிளேயே நம்பர் 1 இடத்தில் இருக்கும்.

இந்நிலையில் சன் டிவி முதல் இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. மேலும் டிடி நேஷ்னல் முதல் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.

முதலிடத்தில் இருப்பது டிடி நேஷ்னல், அது தான் பலருக்கும் ஆச்சரியம். ஆம், கேபிள் டிவி வந்த பிறகு டிடியை யாரும் விரும்பி பார்ப்பது இல்லை.

மீண்டும் செம்ம ஹிட் அடித்த சக்திமான் சீரியலை மறு ஒளிப்பரப்பு செய்து வருகின்றமையே இந்த முன்னேற்றத்துக்கு காரணம்.



Comments are closed.

https://newstamil.in/