திடீர் அறிக்கை வெளியிட்ட அஜித்! காரணம் என்ன?

நடிகர் அஜித்துக்கு சமூக ஊடக கணக்குள் எதுவும் இல்லை என்றும் அவர் எந்த சமூக ஊடகங்களில் இணைய விரும்பவில்லை என்று அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் தரப்பிலிருந்து அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா நோட்டிஸ் வெளியிட்டுள்ளார்.

எதற்கு இந்த அறிக்கை என்றால், அஜித் பெயரில் போலி அறிக்கை யாரோ ஒருவரால் வெளியிடப்பட்டது,

அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.



Comments are closed.

https://newstamil.in/