Thursday, September 10, 2026
LatestNEWS

சிறுவனுடன் பேசியதால் சிறுமியின் தலைமுடியை வெட்டிய கொடூரம்!

மத்தியப் பிரதேசம்: அலிராஜ்பூர் பகுதியில் சோண்ட்வா என்ற இடத்தில், ஒரு சிறுமி ஒரு சிறுவனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அவளை அடித்து அவளின் முடியை வெட்டினர்.

“அந்த நான்கு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்” என்று துணை பிரதேச போலீஸ் அதிகாரி தீரஜ் பப்பர் கூறுகிறார்.


Comments are closed.