Thursday, September 10, 2026
LatestPHOTOS

பற்றி எரியும் டெல்லி – திரும்புமா அமைதி? : புகைப்படங்கள்

சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டத்தின் போது டில்லியில் கடந்த 3 நாட்களாக வன்முறை நீடித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும், இந்த சட்டத்தை திரும்பப் பெறவோ, திருத்தம் செய்யவோ முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.



Comments are closed.