தனுஷ் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்? மோதும் ரசிகர்கள்

கொட்டுக்காளி டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன் ” நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்” என பேசிய வரிகள் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.



https://newstamil.in/