2 நாட்களில் திமுகவில் 2 எம்.எல்.ஏ.கள் மரணம்!

குடியாத்தம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 57.

Read more

திருவொற்றியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கே பி பி சாமி காலமானார்

திருவொற்றியூர் தொகுதி தி மு க சட்டமன்ற உறுப்பினர் கே பி பி சாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

Read more
https://newstamil.in/