செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2026
🔴 கூகுள் செய்திகள் உடன் இணையுங்கள் NewsTamil இதை விருப்பமான தளமாகச் சேமிக்கவும் ★
NEWS

திருவொற்றியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கே பி பி சாமி காலமானார்

📌 NewsTamil செய்திகளை உடனுக்குடன் பெற: NewsTamil இதை விருப்பமான தளமாகச் சேமிக்கவும் ★

திருவொற்றியூர் தொகுதி தி மு க சட்டமன்ற உறுப்பினர் கே பி பி சாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் அவருக்கு வயது 57, கே வி கே குப்பத்தில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.