ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20, 2026

🔴 amit shah

amit shah குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

அமித் ஷா ஒரு முட்டாள்: திமுக எம்பி ஆ.ராசா கடும் விமர்சனம்!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் எம்.பி. ஆ.ராசா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்தார்.

விளம்பரம்