கலைஞரை கேவலப்படுத்திய ராதாரவி!!
சென்னை வடபழனியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ராதரவி, 67 ஆண்டுகளாக திராவிடத்தையே சுவாசித்திருந்த நான் தற்போது பாஜகவில் சேர்ந்து தேசியத்தை சுவாசிக்க வந்துள்ளேன்.
அத்துடன், 100 ஜெயலலிதா, 200 கருணாநிதிக்கு பாஜகவின் முன்னாள் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமம் எனவும் புகழாரம் சூடினார்.
முழுமையான வீடியோ இதோ:
Comments are closed.