மனைவி தற்கொலை; சோகத்தில் 2 குழந்தைகளுடன் கணவன் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே 2 குழந்தைகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு

Read more
https://newstamil.in/