விளையாட்டு விபரீதம்! சுவர்களுக்கு இடையில் சிக்கிய சிறுவன்!

சென்னை பொன்னேரி அருகே இரண்டு சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நிதிஷ்(12).

Read more
https://newstamil.in/