2020 டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரியில் குரூப்1, மே மாதம் குரூப்2 மற்றும் செப்டம்பர் மாதத்தில் குரூப் 4 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையில் பல்வேறு பணியிடங்களுக்காக குரூப் 1 முதல் குரூப் 4 வரை தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 23 தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வு கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.
Comments are closed.