கொரோனா வைரஸ் – இந்தியாவில் 24 மணி நேரத்தில் 36 இறப்புகள்

இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 36 ஐ எட்டியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்தம் 543. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2547 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸால் அமெரிக்கா தொடர்ந்து கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Comments are closed.

https://newstamil.in/