நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம்: நாகர்ஜுனா மகிழ்ச்சி
நீண்ட நாட்களாக காதலித்து வந்த நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கு வியாழக்கிழமை காலை 9.42 மணி அளவில் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.