Friday, September 11, 2026
ENTERTAINMENTLatest

ஹன்சிகாவின் உள்ளாடையுடன் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் !

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார். பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென இருந்த ஹன்சிகாவை, குட்டி குஷ்பு என்று அழைத்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்ட ஹன்சிகாக திடீரென தனது உடல் எடையை குறைத்தார்.

தற்போது உள்ளாடையில் உடம்பை வளைத்து நெளித்து செஃல்பி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் நம்ம ஹன்சிகாவா இது…? என்ன இவ்வளவு ஒல்லியா ஆகிட்டாங்க என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். சிலர் ஹன்சிகாவின் இந்த பர்சனல் போட்டோவை பார்த்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Comments are closed.