மாஸ்டர் “சம்பவம்” 2 சிங்கிள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். சாந்தனு பாக்யாராஜ் உட்பட பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒரு குட்டி கதை ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலிசாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கில் ரிலீஸ் குறித்து இன்று மாலை அப்டேட் வெளியாக இருக்கிறது. இப்படல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது என்று கூற கூறலாம்.
இப்படத்தில் இருந்து வெளிவந்த 1,2,3 லூக்குகளும் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை அடைந்தது. மேலும் பல பல சாதனைகளை சமூக வலைத்தளங்களில் செய்து வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் 2 சிங்கிள் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள். மார்ச் 1 மாஸ்டர் படத்தின் 2 சிங்கிள் “சம்பவம்” பாடல் வெளியாகும் படக்குழு தெரிவித்து உள்ளது.
விஜய் ரசிகர்கள், சம்பவம், மாஸ்டர் செகன்ட் சிங்கில் என்ற ஹேஷ்டேக்கையும், மாஸ்டர் அப்டேட் என்ற ஹேஷ்டேக்கையும் டிரென்டு செய்து வருகின்றனர்.
Comments are closed.