ரஜினிகாந்த் பேரன் வீட்டில் செய்த அட்டகாசம் – வைரல் புகைப்படம்

பிரபலங்களின் வாரிசுகள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு ஆவல் தான். நடிகர் ரஜினிகாந்தின் பேரன்களை அவ்வளவாக வெளியே பார்க்க முடியாது, ஆனால் அவர்கள் ஏதாவது நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்து கொள்வார்கள்.

இவருடைய படங்களுக்கு மட்டும் அல்லாது இவருடைய ஸ்டைல், இவர் குடும்பம், இவர் குடும்பத்தில் உள்ளவர்களின் தற்போதைய நிலை இன்னும் சொல்ல போனால் சூப்பர் ஸ்டாருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை கூட அறிந்து கொள்ள ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

சௌந்தர்யா ரஜினி இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அடுத்தடுத்த வேலைகளை கவனித்து வருகிறார். அண்மையில் தனது மகன் வேத் வீட்டில் பவுடரை கொட்டி ABCD வரைந்து அட்டகாசம் செய்துள்ளார்.

அதற்கு ரசிகர்கள் பாராட்டுகளையும், சூப்பர் ஸ்டார் பேரென்னா சும்மாவா? என கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை சௌந்தர்யா அவர்களே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார்.

View this post on Instagram

‪A B C D F E 🤣😂❤️🥰😍😘 #VedCutie #PowderFun ‬

A post shared by Soundarya Rajinikanth (@soundaryaarajinikant) on



Comments are closed.

https://newstamil.in/