தமிழகத்தில் மேலும் 7 நபர்களுக்கு கொரோனா; பாதிப்பு 74 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும், திருவனந்தபுரம் சென்று திரும்பிய ஒருவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், 28 வயது வாலிபருக்கு திருவண்ணாமலையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Comments are closed.