Thursday, September 10, 2026
LatestNEWS

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. அத்தியாவசிய பொருட்கள் பால், காய்கறி, உட்பட கடைகள் தவிர்த்து எந்த கடையும் இயங்காது என்று அறிவிப்பு.


Comments are closed.